விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

சனி, 31 அக்டோபர், 2009

பாபநாசம்,ராஜகிரி பகுதிகளில் மழை குளிர் அதிகரிப்பு

ராஜகிரி: பாபநாசம்,ராஜகிரி பகுதிகளில் மழை குளிர் அதிகரிப்பு


டெல்டா மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது. காலை எட்டு மணி நிலவரப்படி கும்பகோணம் 29, பாபநாசம் 7.2, ராஜகிரி 7.0 தஞ்சை 7, திருவையாறு 6, அய்யம்பேட்டை 6 மி.மீட்டர் மழை பதிவானது.

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online