விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

செவ்வாய், 1 டிசம்பர், 2009

தஞ்சை மாவட்டத்தில் மின் நிறுத்தம் நேரத்தில் மாற்றம்-01-12-2009

ராஜகிரி : , தஞ்சாவூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கான மின் நிறுத்த நேரம் செவ்வாய்க்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து மின் வாரிய அலுலகம் சார்பில் மின் வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் மா. தங்கராஜு வெளியிட்ட செய்திக் குறிப்பு:


பாபநாசம், ராஜகிரி, பண்டாரவடை,வழுத்தூர், சுந்தரபெருமாள் கோயில், பகுதிகளில் காலை 6 முதல் 8 வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கும்பகோணம் நகரம், காந்திநகர், பாபநாசம், சுந்தரபெருமாள்கோயில், வாட்டர் ஒர்க்ஸ், திருபுவனம் ஆகிய பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரையும், மேலக்காவிரி, ஆடுதுறை ஆகிய பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரையும், மகாமகம், டி.எஸ்.ஆர், பெரியத் தெரு, அய்யம்பேட்டை பகுதிகளில் காலை 10 முதல் 12 மணி வரையும்,

 பட்டுக்கோட்டை நகர் 1, 2, ஒரத்தநாடு பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரையும், திருவையாறு, செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, திருக்கானூர்பட்டி இண்டஸ்ட்ரியல், வண்டிக்காரத் தெரு, சுற்றுலா ஆய்வு மாளிகை ஆகிய பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரையும்,

கரந்தை, பூக்குளம், கீழவாசல் பகுதிகளில் காலை 10 முதல் 12 மணி வரையும், வ.உ.சி.நகர், வல்லம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகிய பகுதிகளில் பிற்பகல் 12 முதல் 2 மணி வரையும், விளார், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் மதியம் 2 முதல் 4 மணி வரையும், மருத்துவக் கல்லூரி முனிசிபல் ஆகிய பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரையும்,

மதுக்கூர், பேராவூரணி பகுதிகளில் மாலை 6 முதல் 8 மணி வரையும், பேராவூரணி பகுதிகளில் இரவு 8 முதல் 10 வரையும், அதிராம்பட்டினம் பகுதிகளில் இரவு 10 முதல் நள்ளிரவு 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online