விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

ஞாயிறு, 24 ஜூன், 2012

உணர்வாய் உன்னை !


உணர்வாய் உன்னை !
சகோதரர் ஜலாலுத்தீன்.
உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி). 

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

சனி, 21 ஜனவரி, 2012

ஸபீலுர் ரஸாத் சமுக நலப் பேரவை

ஸபீலுர் ரஸாத் சமுக நலப் பேரவை நடத்தும் சிறப்பு விழா-22.01.2012

வியாழன், 12 ஜனவரி, 2012

வாக்காளர் அட்டை பெற வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .

வாக்காளர் அட்டை பெறாத 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் உரிய சான்றுகளுடன் வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

2012ம் ஆண்டு ஜன.1ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் துணைப் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993, டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பிறந்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். இதற்காக வரும் 13ம் தேதி வரை புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தகுதியுள்ளவர்கள் தங்களது வயது, இருப்பிடச் சான்று நகலுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.

தகுதி அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களின் பெயர் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, இம்மாதம் 25ம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து புதிய வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

சனி, 22 அக்டோபர், 2011

தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்கு
எண்ணிக்கை முடிவுகள் :

1. K.A ஷேக் தாவூத் - பூட்டு சாவி- 1005 (30%)
2. முகமது பாருக் - கண்ணாடி - 411 (12.38%)
3. ஹாஜா மைதீன் - மண்வெட்டி - 373 (11.23%)
 
4. அசரப் அலி - கத்தரிக்கோல் - 332 (10%)
5. அமுல் ராஜ் - கிணறு - 314 (9.45%)
6. அன்பழகன் -கைஉருளை -288 (8.60%)
7. முகமது பஷீர் - கத்தரிக்காய்- 181 (5.45%)
8. மெஹர்நிசா- பானை - 114 ( 3.43 %)
9. முகமது பரித்(ராஜா) - விமானம் 52 (1.56%)
10 .அறிவழகன் - 28 (0.8%)

செல்லதா ஓட்டு - 222 ( 6.60%)
பதிவான வாக்குகள் - 3320
 

வெள்ளி, 17 ஜூன், 2011

தனியார் பள்ளி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கல்வி கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

தனியார் பள்ளி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கல்வி கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கப்-பட்டுள்ள கட்டண விபரங்களை இணைய தளத்தில் வெளியீட்டு உள்ளது


ராஜகிரி பள்ளிகளின் கட்டண விவரங்கள்

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BwT9AWp-M0H-MzgxZDQyODUtMTNhMS00OTg1LTkzNjEtODM5YzMwZjliMTcw&hl=en_US

http://www.tn.gov.in/departments/sedu/revised_feestructure/23_THANJAVUR.pdf

http://www.pallikalvi.in/schools/Fees/THANJAVUR.pdf

தனியார் பள்ளி கல்வி கட்டண விவரங்கள்


http://www.tn.gov.in/departments/sedu/revised_feestructure/default.html

http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online