விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

வேலை வாய்ப்பு தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை வாய்ப்பு தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஜனவரி, 2011

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்


ராஜகிரி : IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.

இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது.


 இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும். காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்

இந்த தேர்வை பற்றிய முழு விபரம்.

புதன், 3 நவம்பர், 2010

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு துபையில் வேலைவாய்ப்பு

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு துபையில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர், நவ. 2: துபையிலுள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ. கல்வித் தகுதியுடன் கேபிளிங் மற்றும் டெர்மினேஷன் பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் முன்அனுபவமுள்ள எலக்ட்ரீஷியன்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள் என்று தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பா. முருகேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மனுதாரர்களுக்கு ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை தகுதிக்கேற்ப மாத ஊதியத்துடன் விசா, விமான பயணச்சீட்டு, உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலையளிப்போரால் இலவசமாக வழங்கப்படும்.

இந்தப் பணிக்கு தகுதியுடைய மனுதாரர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, முன்அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன்5 புகைப்படங்களையும் இணைத்து எண்-48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நவம்பர் 8-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டும் நவம்பர் 9-ம் தேதி வெளிநாட்டு வேலையளிப்போரால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு 044-24464269, 24467562, 9940276356, 9940393617 ஆகிய தொலைபேசி, செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

ராஜகிரி :தொழில் பயிற்சி: வேலைவாய்ப்பற்ற இளைஞர், பெண்கள் விண்ணப்பிக்கலாம்

ராஜகிரி :தொழில் பயிற்சி: வேலைவாய்ப்பற்ற இளைஞர், பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நகர்ப்புற, கிராமப்புறங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரெடிமேட் கார்மென்ட்ஸ், சேலை வடிவமைப்பு, கேஸ் வெல்டிங், பி.பி.ஓ. கால் சென்டர், டி.டி.பி. கணினி, மின்னணு பராமரிப்பு, பிளம்பர், நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட தொழில்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 25 பேர் தேர்வு செய்யப்படுவர். நர்சிங் உதவியாளர் பயிற்சி 6 மாதங்களும், பிற பயிற்சிகள் தலா மூன்று மாதங்களும் நடைபெறும். இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் பயிற்சிக்கு வரும் நாள்களுக்கு மட்டும் தினமும்

சனி, 31 ஜூலை, 2010

ராஜகிரி :வளைகுடாவில் வேலை தேட உதவும் இணைய‌தளம்

ராஜகிரி :வளைகுடாவில் வேலை தேட உதவும் இணைய‌தளம்

http://www.jobgreets.com/

வளைகுடா நாட்டில் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கலாம்.அதே நேரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு ஏஜென்டிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிடுவோமோ என்ற‌ அச்சமும் இருக்கலாம்.


இப்படி ஏஜென்டை நம்பி ஏமாற வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஜாப்கிரீட்ஸ் இணையதளத்தை நாடலாம்.வேலை வாய்ப்புக்கு வழி காட்டும் இணையதளங்களின் வரிசையில் இந்த தளம் புதிது என்றாலும் வளைகுடா நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புக்கான பிரத்யேக தளம் என்பது இதன் சிறப்பம்சம்.

அபுதாபி,மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வேலை வாய்ப்பு தளம் என்று வர்ணித்துக்கொள்ளும் ஜாப்கிரீட்ஸ் அந்நாட்டில் மட்டும் அல்லாமல் குவைத்,லெபனான்,ஓமன்,பகரைன்,கத்தார்,ஜோர்டன் ஆகிய நாடுகளிலும் வேலைவாய்ப்பை தேட வழி காட்டுகிறது.

செவ்வாய், 8 ஜூன், 2010

ராஜகிரி :காவல் துறையில் பனிப்புரிய ஓர் அறிய வாய்ப்பு!

ராஜகிரி :காவல் துறையில் பனிப்புரிய ஓர் அறிய வாய்ப்பு!

திங்கள், 17 மே, 2010

ராஜகிரி :தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் !

ராஜகிரி :தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் !

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும்

பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.
இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.
எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.
யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள்

புதன், 7 ஏப்ரல், 2010

ராஜகிரி : தமிழ்நாடு காவல் துறையில் பணி -2010

ராஜகிரி : தமிழ்நாடு காவல் துறையில் பணி -2010

தமிழ்நாடு காவல் துறையில் 1095 நபர்களை SI (சப் இன்ஸ்பெக்டர்) போஸ்டிங்கான தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, தகுதியுள்ள சகோதரர்கள் விண்ணப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


வயது வரம்பு : 28, கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டம்
நம் சமுதாயத்திற்கு 3.5 % இடஒதுக்கீடு உள்ளது என்பதையும், அதை சரிவர பயன்படுத்திக்காள்ளுமாறும் மிகவும் அக்கறையுடன் நினைவூட்டிக்கொள்கிறோம்.

FOR REF : http://www.tn.gov.in/tnusrb/aboutus.htm

திங்கள், 18 ஜனவரி, 2010

ராஜகிரி : வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா

ராஜகிரி: வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா


1  வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா ?
2  வேலையில் சேர்க்கும் ஏஜெண்ட்டின் நற்சாட்சிப் பத்திரங்களை உறுதிபடுத்த வேண்டுமா ?
3  குடியேற்ற நடைமுறைகள் பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்களா ?
4  வேறு ஏதேனும் உதவி தேவையா ?

இவை அனைத்தையும் பற்றித் தெரிந்து கொள்ள உடனடியாக இந்தியாவில் இலவச குடியேற்ற ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளுங்கள் 1800 11 3090 ( பிஎஸ் என் எல் லேண்ட்லைனிலிருந்து ) சட்டப்படி குடியேறுங்கள் வேண்டாத சிக்கல்களைத் தவிர்த்திடுங்கள்
உலகின் எந்த ஒரு பாகத்திலிருந்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைனில் தொடர்பு கொள்ளக்கூடிய எண் +91 - 11 - 4050 3090

வெளிநாட்டு இந்தியர்கள் நல அமைச்சகம் ( MOIA ) இந்திய அரசு

www.moia.gov.in
info@moia.nic.in

பல இடங்களுக்குச் செல்லுங்கள்
சட்டப்படியாக செல்லுங்கள்
மகிழ்ச்சியாக இருங்கள்

திங்கள், 26 அக்டோபர், 2009

துபையில் வேலை வாய்ப்பு ?

ராஜகிரி :  துபை தமிழ்ச் சங்கத்தின் நிறுவன உறுப் பின ர் குத்தாலம் லியாகத் அலி பேட்டி



பொருளாதார வீழ்ச்சியால் துபை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?

  அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் துபையை வெகு வாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட்ஸ் கட்டட நிர்மாண நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டன. வெளி நாட்டவர் களுடைய முதலீடுதான் துபையின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி யாக அமைந்திருந்தது. இப்போது ஏறக்குறைய 50 சதவிகிதம் வெளி நாட்டவர் முதலீடு கீழிறங்கி விட்டது.

வெளி நாட்டவர் முதலீடு குறையக் காரணம்?


  வெளிநாட்டவர் முதலீடு செய்து மிகப்பெரிய கட்டடப் பணிக ளெல்லாம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த கட்டடப் பணி களுக்கெல்லாம் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன்கள் வழங்கின. இப்போது வங்கிகள் முற்றிலுமாகக் கடன் தருவதை நிறுத்தி விட்டதால் பல கட்டடப் பணிகள் அப்படி அப்படியே நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

முற்றிலுமாகக் கட்டடப்பணிகள் நின்று விட்டனவா?



செவ்வாய், 20 அக்டோபர், 2009

Job Openings in Qatar and Nigeria in reputed EPC Contracting Companies‏

ராஜகிரி:  Job Openings in Qatar and Nigeria in reputed EPC Contracting Companies

1.  QA/QC Engineers-Mechanical(HVAC+Plumbing) -(Position Code-QQC-Mech-MEP-BA-Qatar)-Degree in Engineering with  5 to 8 years good experience in QA/QC works at project site for HVAC, Fire Fighting and Plumbing. Should have good communication skills apart from technical ability to coordinate with client/Consultant’s QA /QC Department. Salary offered is 6,500 to 8,500 QR Basic+ Accommodation & Transport Allowance or Free bachelor accommodations with free food and Laundry. Transport is provided by the company.  (5 Positions required).

2.  QA/QC Engineers Electricals -(Position Code-QQC-Electrical-MEP-BA-Qatar)-Degree in Engineering with  5 to 8 years good experience in QA/QC works at project site for Electrical s for Commercial and and residential complexes. Should have good communication skills apart from technical ability to coordinate with client/Consultant’s QA /QC Department. Salary offered is 6,500 to 8,500 QR Basic+ Accommodation & Transport Allowance or Free bachelor accommodations with free food and Laundry. Transport is provided by the company.  (3 Positions required)

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

உளவுத்துறையில் அதிகரிப் பணி வாய்ப்பு

உளவுத்துறையில் அதிகரிப் பணி வாய்ப்பு




சனி, 10 அக்டோபர், 2009

Job Opportunities in DUBAI/NIGERIA/QATAR in reputed Companies‏

We have following requirements for our reputed clients in DUBAI/QATAR/NIGERIA:
 
Positions in MEP Contracting Companies in Qatar:
 
1.  Senior HR Manager -(Position Code-QSrHRM-MEP-BA-Qatar)-Degree in HR with min. 20 to 25 yrs experience in HR field preferably in Contracting companies. Last 5 yrs experience must be in Gulf. Salary offered is 8000 QR Basic+7500 QR as HRA and Transport Allowance or Company maintained accommodation and car.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

துபாய் - அசிஸ்டெண்ட் மற்றும் ட்ரைவர் தேவை

துபாய் - அசிஸ்டெண்ட் மற்றும் ட்ரைவர் தேவை

COMMERCIAL ASSISTANT (ACCOUNTS சம்பந்தமாக)

நிறுவனம் - Food Service (Marketing and Distribution company) Office Sheikh Zayed Road,
தேவையான தகுதிகள்:
30 வயது மிகாத ஆண், திருமணம் ஆகாதவர் விரும்பத்தக்கது.
விசிட் விசா அல்லது வேறு வகை விசா இருப்பவர்

டெஸ்ட் மேனேஜர் - திருவணந்தபுரம்

டெஸ்ட் மேனேஜர் - திருவணந்தபுரம்

மார்க்கெட் சீரடைந்துவருகிறது. நிறைய ஓப்பனிங்ஸ் வர ஆரம்பிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இருந்து செயல்படும் யூஎஸ்டி க்ளோபல் டெஸ்ட் மேனேஜர்களை வரவேற்கிறது.

துபாய் / சைட் எஞ்சினீயர்கள் (DME)

நிறுவனம் - The Kanoo Group Power & Industrial Projects Division

தேவையான தகுதிகள் : Either B.E (2 to 3 years exp) or DME (5 to 7 years exp)

Should be experienced in Fabrication, Welding site Supervision and handle the sub-contractors working at site and co-ordinate with client at site.
Candidates are expected to join immediately.

சிவில் எஞ்சினீயர் - யூ.ஏ.இ

சிவில் எஞ்சினீயர் - யூ.ஏ.இ
ob Opportunity - CIVIL ENGINEER Construction Company in Fujairah

Location - Fujairah,
Salary AED 4000 + Accommodation . Increase in salary will be considered after six months.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து விட்டீர்களா

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து விட்டீர்களா?
உடனே பதிவு செய்யவும்:

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,
கலெக்டர் பங்களா ரோடு,
மணிகூண்டு அருகில்
(வினோதகன் மருத்துவமனை)
தஞ்சாவூர். 613007
தொலைபேசி: 04362-237037

ரூ. 1 லட்சம் பரிசு

ரூ. 1 லட்சம் பரிசு

சென்னை: தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குவோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறந்த தமிழ் மென்பொருள் நிறுவனங்களுக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் வழங்கப்படும் பரிசுக்குரிய விண்ணப்ப தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

வளர்ந்து வரும் கணினி யுகத்தில் அதற்கேற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும், தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தெரிவு செய்து அதனை உருவாக்கியவருக்குக் கணியன் பூங்குன்றனார் பெயரில் பரிசுத் தொகையாக ரூ.1,00,000 மும், அந்த நிறுவனத்திற்குப் பாராட்டு சான்றிதழையும் தமிழக அரசு வழங்கி வருகின்றது.

2009 - 10 ம் ஆண்டிற்கான பரிசுக்குரிய விண்ணப்பங்கள் 14.8.2009-க்குள் வந்து சேர வேண்டு என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கு 15.9.2009 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழ் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட மென் பொருளாக இருத்தல் வேண்டும். மென்பொருள் கடந்த மூன்றாண்டுக் காலத்திற்குள் (2006, 2007, 2008) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மென்பொருள் தனி ஒருவராலோ, கூட்டு முயற்சியாலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூட்டு முயற்சி என்றால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள, பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

இந்த தொகை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரிடையாக பணமாகவும் செலுத்தலாம். அல்லது கேட்பு வரைவோலையாக - The Director of Tamil Development (I/C), Chennai - என்ற பெயரில் அனுப்பி வைக்கலாம்.

விதி முறைகள் அடங்கிய விண்ணப்பங்கள் வரும் 15.9. 2009 - ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் தகவல் அறிய, தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொ), தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரியில் கடிதம் மூலமும் , 044-28190412, 28190413 என்ற தொலை பேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.


Walk in for IT Professionals at THIRDWARE, Chennai on 5th & 6th Sep 2009
Hai,


THIRDWARE contacting walkin interview on 5th and 6th Sep 2009.



Skill
  • Java/J2EE: Core Java, Servlets, JSP, JDBC, JavaScript, Struts, ORM Tools...
  • Data Modeling
  • PL/SQL(.NET)
  • Oracle
  • PL/SQL(Java/J2EE)
  • SQL Server
  • Linux and Unix Scripting
  • Webservice
  • IBM Mainframe

சனி, 26 செப்டம்பர், 2009

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online