விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜூன், 2011

தனியார் பள்ளி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கல்வி கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

தனியார் பள்ளி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்வி கல்வி கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கப்-பட்டுள்ள கட்டண விபரங்களை இணைய தளத்தில் வெளியீட்டு உள்ளது


ராஜகிரி பள்ளிகளின் கட்டண விவரங்கள்

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BwT9AWp-M0H-MzgxZDQyODUtMTNhMS00OTg1LTkzNjEtODM5YzMwZjliMTcw&hl=en_US

http://www.tn.gov.in/departments/sedu/revised_feestructure/23_THANJAVUR.pdf

http://www.pallikalvi.in/schools/Fees/THANJAVUR.pdf

தனியார் பள்ளி கல்வி கட்டண விவரங்கள்


http://www.tn.gov.in/departments/sedu/revised_feestructure/default.html

http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm

புதன், 25 மே, 2011

27-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

27-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (மே 27) வெளியாகிறது. இதனை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


9.5 லட்சம் பேர் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.


இப்போது ரிசல்ட் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன், ஒஎஸ்எஸ்எல்சி உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.


காலை 9 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அடுத்த சில நிமிடங்களில் அவை இணையதளங்களில் வெளியிடப்படும்.

www.results.dinamani.com



என்ற முகவரிக்குச் சென்று, மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை டைப் செய்து தேர்வு முடிவுகளைப் பெறலாம்
 

ஞாயிறு, 8 மே, 2011

இணையதளத்தில் +2 தேர்வு முடிவுகள்

இணையதளத்தில் +2 தேர்வு முடிவுகள்!
 
தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் +2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி திங்கள் கிழமை வெளியாகிறது. 
 
மாணவர்கள் இணையதளத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
 
http://tnpubliclibraries.gov.in/+2-results.html

www.results.dinamani.com

http://tnresults.nic.in/

http://dge3.tn.nic.in/

http://www.schools9.com/

http://results.eduhelp.in/

www.kalvimalar.com

என்ற முகவரிக்குச் சென்று, மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை டைப் செய்து தேர்வு முடிவுகளைப் பெறலாம்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு

10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு

சமச்சீர் கல்விக்கான 10ம் வகுப்பு பாடப்புத்தகம் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு ஆங்கில மற்றும் தமிழ் வழி பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. http://www.pallikalvi.in/Schools/Samacheerkalvi.htm  என்ற இணையதளத்தில் 10ம் வகுப்பு பாட புத்தகங்களை காணலாம். இத்தகவலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

http://www.pallikalvi.in/Schools/Samacheerkalvi.htm

ஞாயிறு, 27 மார்ச், 2011

எஸ்.எஸ்.எல்.சி. & ஓ.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடங்குகிறது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி & ஓ.எஸ்.எல்.சி தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது
தேர்வு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 11-ந்தேதி வரையும் நடைபெறும்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அட்டவணை

28.03.2011 - தமிழ் முதல் தாள்


29.03.2011 - தமிழ் 2-ஆம் தாள்


31.03.2011 - ஆங்கிலம் முதல் தாள்


01.04.2011- ஆங்கிலம் 2-ஆம் தாள்


05.04.2011-ந் தேதி- கணிதம்


08.04.2011-ந் தேதி- அறிவியல்


11.04.2011-ந் தேதி- சமூக அறிவியல்


ஓ.எஸ்.எல்.சி.  தேர்வு அட்டவணை

வியாழன், 21 அக்டோபர், 2010

ராஜகிரி : தனியார் பள்ளி கல்வி கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

தனியார் பள்ளி கல்வி கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு  

தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கப்-பட்டுள்ள கட்டண விபரங்களை இணைய தளத்தில் வெளியீட்டு உள்ளது

ராஜகிரி பள்ளிகளின் கட்டண விவரங்கள்

http://www.tn.gov.in/departments/sedu/feestructure/Thanjavur.pdf

தனியார் பள்ளி கல்வி  கட்டண விவரங்கள்

https://docs.google.com/fileview?id=0BwT9AWp-M0H-NTE4YzlhYjUtMWQ1Ny00M2I3LTk5OTUtY2I1OWJjYzllZmY4&hl=en&authkey=CIa1u7cD

http://www.tn.gov.in/departments/sedu/feestructure/default.html?choice=ot4

சனி, 19 ஜூன், 2010

ராஜகிரி : தான் ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

ராஜகிரி தான் ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,​ பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.


​ ​ ​ விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ஏ.​ சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.​ ஆர்.டி.பி.​ கல்விக் குழுமத் தலைவர் எம்.ஏ.​ தாவுத் பாட்சா,​​ மருத்துவர் பரீதா பஷீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

​ ​ ​ விழாவில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ,​​ மாணவிகள் பாராட்டப்பட்டனர்.​ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ள,​​ பள்ளியின் முன்னாள் மாணவிகள் எம்.​ சமீமா,​​ எம்.​ சைமா,​​ பி.​ மோசினா உள்ளிட்டோருக்கு பள்ளித் தலைவர் என்.ஏ.​ அப்துல் மஜீது நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

சனி, 12 ஜூன், 2010

ராஜகிரி :பெற்றோருக்கு பெரும் சவால் விடும் பள்ளி மாணவர் சேர்ப்பு

ராஜகிரி :பெற்றோருக்கு பெரும் சவால் விடும் பள்ளி மாணவர் சேர்ப்பு

பொறியியல், மருத்துவப் படிப்புக்குக்கூட கல்லூரிகளில் எளி தாக இடம் கிடைத்துவிடும் போலிருக்கிறது. ஆனால், எல்கேஜி முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு இடத்தைப் பிடிக்க மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.



தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமையும், தனியார் பள்ளிகள் புதன்கிழமையும் திறக்கப்பட்டன.

கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் உற்சாகமாகக் கழித்திருக்கலாம். ஆனால், அவர்களது பெற்றோர்கள்தான் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிவிட்டனர். பள்ளிகளில் விண்ணப்பம் பெறுவது முதல், அலையாய் அலைந்து திரிந்துதான் பள்ளிகளில் சேர்க்கையை முடித்துள்ளனர்.

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online