விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

ராஜகிரி புதிய வாக்காளர் பட்டியல் 2012

ராஜகிரி புதிய வாக்காளர் பட்டியல் 2012


புதிய வாக்காளர் பட்டியல் 2012 -ஐ தேர்தல் ஆணையம் 5-01-2012 அன்று  வெளிட்டுள்ளது. அனைவரும் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும். வாக்காளர் பட்டியல் 2011 மற்றும் 2012 வாக்காளர் பட்டியல்,  திருத்தம் பட்டியல், சேர்த்தல் பட்டியல் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வருவரும் தங்கள் வார்டு-ஐ தேர்தெடுத்து பெயரை சரி பார்த்துக்கொள்ளவும்
வார்டு 1-9: இதை கிளிக் செய்யவும்

புதுத்தெரு-நாப்பளாந்தெரு-செக்கடிதெரு-மகிலம்பூ தைக்கால்

வார்டு 9: இதை கிளிக் செய்யவும்

கரைமேடு-பாவாஜிநகர்-மெயின்ரோடு

வார்டு 1-2-3: இதை கிளிக் செய்யவும்

புதுத்ரோடு-ஆச்சி நகர்-அசிஸாதெரு-கான்தெரு-முல்லாமியான்தெரு

கொல்லந்தெரு-பாப்பாந்தெரு-இப்ராஹிம்தெரு-மாதா கோவில்தெரு-அம்பேத்கர்தெரு

வார்டு 4-5-6: இதை கிளிக் செய்யவும்

பெரியதெரு-வடுகத்தெரு-மதரசாதெரு-ஆண்டித்தெரு-நாயக்கர்தெரு-கீழத்தெரு

வார்டு 7: இதை கிளிக் செய்யவும்

வடக்குதெரு-நொண்டிமீரான்தெரு-கஞ்சா நகர்-பீர்சாதைக்கால்-ராஜாத்தி நகர்

வார்டு 8-9-10: இதை கிளிக் செய்யவும்

திருமலைராஜன் நகர்-மணல்மேடு மேலத்தெரு-மணல்மேடு கீழத்தெரு

பெரியார்தெரு-காமராஜர்தெரு

விடப்பட்ட பெயர் மற்றும் திருத்தம் செய்ய வேண்டிய பெயர்களை சம்பந்தபட்ட அதிகாரியை அணுகவும் மற்றும் வரும் புதிதாக விண்ணப்பித்தவருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online