விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

ராஜகிரி :சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ராஜகிரி :சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இந்திய திருநாட்டின் 64-ம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மகிழ்ச்சியான இத்தருணத்தில் பொருளாதாரப் பின்னடைவு,  மின் உற்பத்தி பாதிப்பு, பண வீக்கம், விலைவாசி உயர்வு என பல்வேறு அச்சுறுத்தல் களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பல்வேறு சவால் களை சந்திக்கவேண்டிய இத் தருணத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து அரசியல் வேறுபாடு பாராமல் அனைவரும் தேசத்தின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஒருங்கிணைந்து உழைக்க உறுதி ஏற்போம்.


தேசத்தின் சுதந்திரத்திற் காக பாடுபட்டு தங்கள் இன்னுயிர்களை இழந்த தியாகச்செம்மல்களை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து போற்றுவோம்

1 கருத்துகள்:

Ahmed Kabeer சொன்னது…

Assalamu Alaikkum warah.
Dear brothers,
Why do include Ahmadiya Muslim(?) Jamath in your list of links????
Dont you know they are not belong to us???????

ahmed kabeer

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online