துபாய் - அசிஸ்டெண்ட் மற்றும் ட்ரைவர் தேவை
துபாய் - அசிஸ்டெண்ட் மற்றும் ட்ரைவர் தேவை
COMMERCIAL ASSISTANT (ACCOUNTS சம்பந்தமாக)
நிறுவனம் - Food Service (Marketing and Distribution company) Office Sheikh Zayed Road,
தேவையான தகுதிகள்:
30 வயது மிகாத ஆண், திருமணம் ஆகாதவர் விரும்பத்தக்கது.
விசிட் விசா அல்லது வேறு வகை விசா இருப்பவர்
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் டிகிரி மற்றும் கணிப்பொறி அறிவு
அனுபவம் : குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள்
சம்பளம் - Gross AED. 3 k to 4 k, depending upon experience plus
Annual Bonus + Medical+ Other Benefits as per UAE labour law
Other Info. - 5.5 days week,
கார் ட்ரைவர்
Company - Heliozid Technologies
Required skills:
Post - Car Driver, Experience - 2-3 yrs, Qualification - Basic
Language known - English, Hindi
NOC Required - Preferable
Salary - Dhs. 2500 + Benefits
http://www.uaetamilsangam.com/jobopening.asp
0 கருத்துகள்:
கருத்துரையிடுக