விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

*தடை செய்யப்பட்ட வலைப்பதிவுகளை காண்பது எப்படி?*

ராஜகிரி : தடை செய்யப்பட்ட வலைப்பதிவுகளை காண்பது எப்படி?* 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களே,

இந்தியாவில் அரசு ஆனைப்படி **.blogspot.com* என்ற டொமைனில் பதிவாகியுள்ள
அனைத்து பிளாக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன அரசு இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது மத்திய அரசின் *Ministry of Telecommunications* கடந்த இரன்டு
நாட்களாக இந்த **.blogspot.com* பதியப்பட்டுள்ள எந்த டொமைனும் வேலை
செய்யவில்லை.


மத்திய அரசு மக்களிடையே விரோதத்தை உண்டாக்கும் சில வலைப்பதிவுகளை தடைசெய்ய
உத்தரவிட்டது ஆனால் **.blogspot.com* ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து
வலைப்பதிவுகளும் காண இயலாமல் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஆக இது போன்று நமது வலைப்பதிவையும் காண இயலவில்லை என்று பலர் நம்மை தொடர்பு
கொண்டதால் சில ஆய்வுகளுக்கு பின் நாம் நமது வலைப்பதிவை எப்படி இந்தியாவில்
காண்பது என்று சில விளக்கங்களை இங்கு பதிகின்றோம்.

இந்தியாவில் நமது வலைப்பதிவை காண்பதற்கான வழிமுறைகள் :
முதலில் தங்கள் ஐஎஸ்பி (Internet Service Provider) **.blogspot.comஐ* தடை
செய்துள்ளதா என்பதை கண்டறிய கீழக்கண்ட சிறிய சோதனையை செய்யவும் :

முதலழில் *MS-DOS WINDOW* வை தொடங்கி அதில் கீழ்க்கண்ட கட்டளையை இடவும் :

*ping.blogspot.com *
*or *
*ping.blogger.com*

உங்கள் ஐஎஸ்பி **.blogspot.com* பலைப்பதிவுகளை தடைசெய்யாமல் இருந்தால்
கீழ்கண்டவாறு உஙகள் வில் காட்டும்

Pinging blogspot.blogger.com [66.102.15.101] with 32 bytes of data:
Reply from 66.102.15.101: bytes=32 time=333ms TTL=240
Reply from 66.102.15.101: bytes=32 time=329ms TTL=239
Reply from 66.102.15.101: bytes=32 time=337ms TTL=239
Reply from 66.102.15.101: bytes=32 time=294ms TTL=239
Ping statistics for 66.102.15.101: Packets: Sent = 4, Received = 4, Lost = 0
(0% loss),
Approximate round trip times in milli-seconds:
Minimum = 294ms, Maximum = 337ms, Average = 323ms

அப்படியில்லையேல் தங்கள் ஐஎஸ்பி **.blogspot.com* டொமைன்களை தடை செய்துள்ளதை
அறிந்து கொள்ளலாம் .

*அப்படி தடைசெய்யப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் நீங்கள் தடை
செய்யப்பட்ட எந்த ஒரு வலைப்பதிவையும் காணலாம் :*

   - Via RSS Readers<http://tmpolitics.blogspot.com/2005/10/newsgator-vs-bloglines-vs-goog...>Fire
up Newsgator, Bloglines, Google Reader or any other web based
   newsreader and subscribe to the blogspot blog rss by typing
   tmpolitics.blogspot.com/rss.xml or tmpolitics.blogspot.com/atom.xml in
   the URL field.

   *உதாரனம் :* நமது *இஸ்லாம் கல்வி.காம்
ரீடர்<
http://www.islamkalvi.com/politics/>
   * வழியாக காணலாம் அல்லது *கூகுல்.காம் ரீடர் <
http://www.google.com/reader>
   * வழியாக காணலாம்

   - Via RSS2Email Services Head over to Feedblitz<http://www.feedblitz.com/>,
   Bloglet or FeedBurner, type the blog address and you will automatically
   receive the entire blog posts in your inbox as soon as the blogger posts a
   story. You will however miss reading the comments.

   - Via Google Translate (just replace tmpolitics with any blog name you
   want to read like tamilmuslim)
   google.com/translate?langpair=enen&u=tmpolitics.blogspot.com<
http://www.google.com/translate?langpair=en%7Cen&u=tmpolitics.blogspo...>

   - Via Google Mobile Search (replace tmpolitics with the blog name)
   google.com/gwt/n?u=tmpolitics.blogspot.com<
http://www.google.com/gwt/n?u=tmpolitics.blogspot.com>

   - Via Inblogs free Blog Gateway (replace tmpolitics with the blog name)
   
www.pkblogs.com/tmpolitics

இது மிக அருமையாக வேலை செய்யும் *tmpolitics* என்பதற்கு பதிலாக தாங்கள்
விரும்பிய முகவரயியை இட்டு காணலாம் 

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online