விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

புதன், 23 மார்ச், 2011

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள்

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள்


SDPI கட்சி வேட்பாளர்கள்


கடையநல்லூர் - நெல்லை முபாரக்

இராமநாதபுரம் - அப்துல் ஹமீத்


பூம்புகார் - முஹமது தாரிக்


தொண்டமுத்தூர் - உமர் கத்தாப்


துறைமுகம் - அமீர்


பாளையங்கோட்டை -மவ்லவி ஷாஹுல் ஹமீத் உஸ்மானீ


திருப்பூர் - அமானுல்லாஹ்


திமுக கூட்டணி வேட்பாளர்கள்


துறைமுகம் : அல்தாப் உசேன் (இ.யூ.மு.லீ.)


வாணியம்பாடி : அப்துல் பாசித் (இ.யூ.மு.லீ.)


நாகப்பட்டினம் : முகமது ஷேக்தாவூது (இ.யூ.மு.லீ.)


ஆயிரம் விளக்கு :அசன் முகமது ஜின்னா (தி.மு.க.)

தஞ்சை ; எஸ்.என்.எம் .உபயதுல்லா(தி.மு.க.)
மதுரை மத்தி :எஸ்.எஸ்.கவுஸ் பாட்சா(தி.மு.க.)


பாளையங்கோட்டை :டி.பி.எம்.மைதீன்கான்(தி.மு.க.)


கிருஷ்ணகிரி :மக்பூல் ஜான் (காங்.)


ராமநாதபுரம்-அசன் அலி (காங்.)


உளுந்தூர்பேட்டை : முகமது யூசுப்(வி.சி)

அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்

ஆவடி : எஸ். அப்துல் ரஹீம் (அ.தி.மு.க.)

ராணிப்பேட்டை :அ. முஹம்மத்ஜான் (அ.தி.மு.க.)

திருவாடானை :முஜிபுர் ரகுமான் (தே.மு.தி.க.)

ராமநாதபுரம் ;பேராசிரியர் ஜவாஹிருல்லா (ம.நே.ம.க)

ஆம்பூர் : அஸ்லம் பாட்ஷா(ம.நே.ம.க)

சேப்பாக்கம் &-திருவல்லிக்கேணி : எம்.தமிமுன் அன்சாரி(ம.நே.ம.க)
 

2 கருத்துகள்:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

SDPI கட்சி வேட்பாளர்களை காணோமே,

SDPI போட்டியிடும் தொகுதிகள் (மொத்தம் 10. தற்போது அறிவித்திருப்பது தமிழகத்தில் 6, பாண்டியில் 1, மற்ற தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்)

1.கடையநல்லூர் - நெல்லை முபாரக்
2இராமநாதபுரம் - அப்துல் ஹமீத்
3.பூம்புகார் - முஹமது தாரிக்
4.தொண்டமுத்தூர் - உமர் கத்தாப்
5.துறைமுகம் - அமீர்
6. பாளையங்கோட்டை -மவ்லவி ஷாஹுல் ஹமீத் உஸ்மானீ
7. திருப்பூர் - அமானுல்லாஹ்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

முஸ்லீம் வேட்பாளர்களால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்திற்கு என்ன நலன்??

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online