விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

வியாழன், 14 ஏப்ரல், 2011

2011 தேர்தலில் தோல்வி அடைந்த பின்

2011 தேர்தலில் தோல்வி அடைந்த பின்

கருணாநிதி

1 . ஆரியர்கள் சூழ்ச்சி செய்து திராவிடத்தை அழித்து விட்டனர் .

2 . தேர்தல் கமிசன் அ .தி .மு .க. க்கு ஆதரவாக செயல்பட்டது .

ராமதாஸ்

முதல் 6 மாதத்திற்கு...

1 . பணத்தை காட்டி ஜெயித்து விட்டார்கள்

2 . நடிகனை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள்

3 . ஜெயலலிதா செய்யபோகும் கொடுமைக்களை மக்கள் தாங்க தயாராக வேண்டும்

6 மாதம் கழித்து

1 . நாங்கள் வெற்றி பெற வேண்டிய இடங்களை தி . மு .க தரவில்லை

2 . ஜெயலலிதா நல்லாட்சி நடத்துகிறார்

3 . தி . மு. க. வால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது
4. ஜெயலலிதக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்

ஜெயலலிதா

1 . Spectrum பணத்தை வைத்து கருணாநிதி ஓட்டை வாங்கிவிட்டார்


2 . மைனாரிட்டி அரசு விரைவில் கவிழும்


3 . நாட்டில் சட்டம் ஒழுங்கு சரிஇல்லை

வைகோ

ஜெயலலிதா ஜெயித்தால் :


சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் . தி .மு .க க்கு நல்ல படம் கற்று தந்தார்

கருணாநிதி ஜெயித்தால் :

என்னை அவமான படுத்தியதால் தான் ஜெயலலிதா தோல்வியை சந்தித்தார்

கி .வீரமணி

ஜெயலலிதா ஜெயித்தால் :


சமுக வீராங்கனை சகோதரிக்கு ஜெயலலிதக்கு எனது வாழ்த்துக்கள் .

கருணாநிதி ஜெயித்தால் :

ஆரியம் விழ்த்து , திராவிடம் வென்றது .


வடிவேலு

ஜெயலலிதா ஜெயித்தால் :

ஐயோ கடவுளே என்னை காப்பத யாரும் இல்லையா ?

கருணாநிதி ஜெயித்தால்


நான் அப்பவே சொன்னேன் தலைவர் ஜெய்ப்பார்னு

விஜயகாந்த் :

ஜெயலலிதா ஜெயித்தால் :


இது மக்கள் கூட்டணி அதான் ஜெயித்தது

கருணாநிதி ஜெயித்தால்

தமிளன திருத்தவே முடியாது , இனி ஹீரோ வா நடிச்சி இவனுகளை கொல்லனும்

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online