விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ராஜகிரி மின் கட்டணத்தை "ஆன்லைன்' மூலம் செலுத்தலாம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் "ஆன்லைன்' மூலம் மின் கட்டணத்தைச் செலுத்தி பயன்பெறலாம் என தஞ்சாவூர் மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்கள் இணையதளம் வாயிலாக "ஆன்லைன்' முறையில் தங்களது மின் கட்டணத்தை செலுத்தும் திட்டம் கடந்த ஒன்றாம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் "ஆன்லைன்' வாயிலாக மின் கட்டணத்தை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் தகவல்களை https://www.tnebnet.org/awp/TNEB/ என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்றார்

 ராஜகிரி மின் நுகர்வோர்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் போது https://www.tnebnet.org/awp/TNEB/userRegistration.php

*Select Region : Trichy


*Service No :  428  016  (Eb No)


 For Eg:  428  016  700


 428-பாபநாசம்


 016- தைக்கால் ராஜகிரி


 700- மின் இணைப்பு எண்

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online