எஸ்.எஸ்.எல்.சி. & ஓ.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடங்குகிறது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி & ஓ.எஸ்.எல்.சி தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது
தேர்வு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 11-ந்தேதி வரையும் நடைபெறும்
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அட்டவணை
28.03.2011 - தமிழ் முதல் தாள்
31.03.2011 - ஆங்கிலம் முதல் தாள்
01.04.2011- ஆங்கிலம் 2-ஆம் தாள்
05.04.2011-ந் தேதி- கணிதம்
08.04.2011-ந் தேதி- அறிவியல்
11.04.2011-ந் தேதி- சமூக அறிவியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை
28.03.2011- தமிழ்
29.03.2011- மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி)
31.03.2011- ஆங்கிலம் முதல் தாள்
01.04.2011 தேதி- ஆங்கிலம் 2-ஆம் தாள்
02.04.2011- மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி)
05.04.2011- கணிதம்
08.04.2011- அறிவியல்
09.04.2011- சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி)
11.04.2011- சமூக அறிவியல்
எஸ்.எஸ்.எல்.சி.,& ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் வினாத்தாளை வாசிப்பதற்காக 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும்

29.03.2011 - தமிழ் 2-ஆம் தாள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக