2011-சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள்

5 மாநில சட்டமன்றத் தேர்தலின் மூலம் 130 முஸ்லிமகள் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்கள்
மேற்கு வங்காளத்தில் அதிக பட்சமாக 59 முஸ்லிம் உறுப்பினர்களும், கேரளாவில் 36 பேரும், அஸ்ஸாமில் 28 பேரும் தமிழ்நாட்டில் 6 பேரும், பாண்டிச்சேரியில் 1 நபரும் சட்டமன்றத்திற்குள் நுழைக்கின்றனர்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 14 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில் 6 வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். அவர்கள் முறையே
1) பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் - மமக (இராமநாதபுரம்)
2) அஸ்லம் பாட்ஷா - மமக (ஆம்பூர்)
3) மைதீன்கான் - திமுக (பாளையம் கோட்டை)
4) அப்துர் ரஹீம் - அதிமுக (ஆவடி)
5) முஹம்மது ஜான் - அதிமுக (ராணிப்பேட்டை)
6) மர்யம் பிச்சை - அதிமுக (திருச்சி)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக