விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

Error loading feed.

புதன், 25 மே, 2011

27-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

27-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (மே 27) வெளியாகிறது. இதனை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


9.5 லட்சம் பேர் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.


இப்போது ரிசல்ட் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன், ஒஎஸ்எஸ்எல்சி உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.


காலை 9 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அடுத்த சில நிமிடங்களில் அவை இணையதளங்களில் வெளியிடப்படும்.

www.results.dinamani.com



என்ற முகவரிக்குச் சென்று, மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை டைப் செய்து தேர்வு முடிவுகளைப் பெறலாம்
 

0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online